Wednesday, November 16, 2011

அமெரிக்க அதிகாரி பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

Wednesday, November 16, 2011
பாதுகாப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ஷவை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவுக்கான பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் ரொபட் ஸ்செர் சந்தித்து பேசினார்.

இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

காலியில் இச்சந்திப்பு நடந்தது.

No comments:

Post a Comment