Tuesday, November 01, 2011
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பேன் கீ மூனை சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பு நியுயோக்கில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விஜயத்தின் ஒரு கட்டமாக கூட்டமைப்பினர் கனடாவிற்கான பயணத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் தொடர்பான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக்கின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ், மற்றும் ஏ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

No comments:
Post a Comment