Sunday, November 06, 2011
செவனகல நிட்டம்புவ மற்றும் அச்சுவெளி ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
செவனகல 10ஆம் கட்டை பிரதேசத்தில் வேன் ஒன்று கனரக வாகனமொன்றுடன் மோதுண்டதில் வேனின் சாரதி உயிரிழந்துள்ளார்.இந்த விடயத்தில் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு கண்டி பிரதான வீதியின் நி்ட்டம்புவ பிரதேசத்தில் மோட்டார் வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் அச்சுவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பாதசாரி மீது மோதுண்டதனாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment