Thursday, November 3, 2011

இலங்கைக்கு இந்தியா பாராட்டு!

Thursday, November 03, 2011
பொது நலவாய நாடுகள் சபையில் மனித உரிமை குழு அமைக்க மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை காட்டிய எதிர்பானது பாராட்டதக்கது என த ஹிந்து தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இதன்போது செயற்பட்ட விதம் பாராட்ட தக்கது என ஹிந்து செய்திதாளின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவை தெரிவித்த போதிலும் இலங்கை காட்டிய எதிர்ப்பை தொடர்ந்து, ஏனைய நாடுகளும் அதனை எதிர்த்தனை அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment