Saturday, November 05, 2011இலங்கையில் இருந்தோ அல்லது அதற்கு வெளியில் இருந்தோ இலங்கை தொடர்பாகவோ இலங்கை வாழ் மக்கள் தொடர்பாகவோ செய்திகளை தகவல்களை அல்லது படைப்புக்களை வெளியிடும் இணையத்தளங்கள் இலங்கையின் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இலங்கையின் தகவல் திணைக்களம் விதித்துள்ளதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் பதிவு செய்யப்படாத இணையங்கள் இலங்கையில் தடை செய்யப்படும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.
இதன் அடிப்படையில் பல இணையங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு தடைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment