Saturday, November 19, 2011

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு களனி அருள்மிகு மகாவிஷ்ணு கோயிலில் விசேட அபிஷேக பூஜைகள் நடைபெற்றன!

Saturday, November 19, 2011
ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு களனி அருள்மிகு மகாவிஷ்ணு கோயிலில் விசேட அபிஷேக பூஜைகள் நடைபெற் றன. ஆலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் ஓதி அழைத்து வருவதையும் படத்தில் காண்க.

No comments:

Post a Comment