Monday, November 21, 2011

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அருமைநாயகம் அவர்களுக்கான அகில இலங்கை சமாதான நீதவான் பதவி!

Monday, November 21, 2011
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் S. அருமைநாயகம் அவர்களுக்கான அகில இலங்கை சமாதான நீதவான் பதவியை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் தேசபந்து சல்மா ஹம்ஸா அவர்கள் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

இதன்போது S. அருமைநாயகம், சல்மா ஹம்ஸா ஆகியோருடன் நெடுஞ்செழியன் (ADP) அவர்கள் இருப்பதையும் படத்தில் காணலாம்

No comments:

Post a Comment