Thursday, November 03, 2011இலங்கை இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவை கலைக்க விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்தகமகே தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் அமைச்சரிடம் வினவியபோது இம்மாத நடுப்பகுதியில் இடைக்கால நிர்வாக குழுவை கலைத்து எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்தவுள்ளதாக கூறினார்.
No comments:
Post a Comment