Wednesday, November 23, 2011இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 586 பெண்கள் உட்பட 736 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த 736 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment