Thursday, November 03, 20112ம் இணைப்பு-பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள நெடியவன் அலுவலகம் மீது தாக்குதல்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முக்கியஸ்தரான நெடியவனின் அலுவலகம் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. நெடியவன் அணியினருக்கும் புலிகளின் விநாயகம் அணியினருக்குமிடையிலான மோதலையடுத்தே இந்த அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது என்றும் அது தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த இரு அணியின் ஆதரவாளர்களுக்குமிடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்......
http://colombotelegraph.com/2011/10/31/parithy-head-of-lttes-nediyavan-unit-in-france-was-attacked/
http://colombotelegraph.com/2011/10/31/parithy-head-of-lttes-nediyavan-unit-in-france-was-attacked/
No comments:
Post a Comment