Tuesday, November 15, 2011
கரந்தெனிய வைத்தியரொருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கெப்டன் உள்ளிட்ட 05 சந்தேகநபர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் இருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி தனியார் மருத்துவ நிலையமொன்றில் சிகிச்சையளித்த பின்னர் இரவு 10.30 அளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, டொக்டர் பிரசாத் ஜயசிங்க கொலை செய்யப்பட்டார்.
இதேவேளை, நீதிமன்றத்திற்கு அண்மையில் இன்றைய தினம் ஒன்றுகூடிய பிரதேசவாசிகள் மிகவும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து பொலிஸாரின் தலையீட்டினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிவுக்கு

No comments:
Post a Comment