Wednesday, October 12, 2011
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூ.எஸ்.எஸ்.ஃபோர்ட் போர்க் கப்பல் இன்று காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடற் கொள்ளைகளை தடுப்பது தொடர்பில் இலங்கை - அமரிக்க கடற்படையினர் இன்று கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர அமெரிக்க போர்க் கப்பலின் வருகையால் இரு நாடுகளினதும் கடற்படையினருக்கிடையிலான நட்புறவில் முன்னேற்றம் ஏற்படும் என கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்...
US Naval Ship arrives at the Port of Galle!
United States Naval Ship USS Ford (FFG-54) arrived at the port of Galle on 11th October 2011 on a goodwill visit.
USS Ford is a guided-missile frigate with a length of 136m. The ship’s crew comprises of 23 officers and 175 enlisted men. It is commanded by Commander D. Foss.
The ship’s crew is scheduled to engage in a variety of naval and recreational activities jointly with the Sri Lanka Navy. Among the programmes are Visit Board Search Seize (VBSS) and counter piracy exercises, a community project to clean the beach and participation in friendly sport games as well as presentation for the exchange of knowledge between the Navies. The ship is expected to remain in Galle till 14th October 2011.

No comments:
Post a Comment