Sunday, October 09, 2011மொனராகலை மதகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் காணமடைந்துள்ளார்.
குறித்த பெண் தமது தோட்டத்திலிருந்த வேளையில் இனந்தெரியாக நபரொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்த பெண் மதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
No comments:
Post a Comment