Friday, October 28, 2011
பிரிவினைவாத சக்திகள் நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றங்களில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்களை சுமத்தி வரும் தரப்பினர் ஆதாரங்களை திரட்ட முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாதாள உலகக் கோஷ்டிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை ஆபத்தான நிலைமையை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லேரியா சம்பவம் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நபர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெதகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment