Sunday, October 16, 2011
பாதுகாப்பு அமைச்சின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்காலத்தில் இந்த அமைச்சு 'பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு' என அழைக்கப்படும். இதன்படி நகர அபிவிருத்தி தொடர்பான அனைத்து விடயங்களும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன

No comments:
Post a Comment