Thursday, October 06, 2011காலி யக்கலமுல்ல மாதயபுர பகுதியில் சிசுவொன்று கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிசுவின் தாயும் தந்தையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிசுவின் தந்தை தமது பிள்ளையின் மரணம் தொடர்பான தகவல்களை மறைத்து சடலத்தை புதைத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினர் இன்று நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment