Thursday, October 27, 2011
அவுஸ்திரேலியாவில் பொது நலவாய வர்த்தக மாநாடு இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்!
பொது நலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இன்றைய தினம் அவுஸ்திரேலியாவில் இடம் பெறவுள்ளது.
இதில் இன்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.
இதனை ஜனாதிபதியின் ஊடக இணைப்பு பணிப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
“இந்து சமுத்திர வலய மற்றும் பசுபிக் வலய வர்த்தக வளர்ச்சி” என்ற தொனிப்பொருளிலே இந்த மாநாடு இடம் பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்..
இதனிடையே மலேசிய பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்படவுள்ளார்.

No comments:
Post a Comment