Wednesday, October 12, 2011
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் புத்தளம் பொத்துவில் கிராமத்திற்கு குடி நீர் விநியோகத்திகாக சுமார் 45 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு அத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. புத்தளம் நகர பிதாவும்,ஸ்ரீ.ல.சு கட்சி புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் பெயர்ப்பலகை திறந்து வைத்தார். வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த மாகாண சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன பிரதேச சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment