கசாப் மரண தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
Monday, October 10, 2011
புதுடெல்லி:மும்பை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அப்துல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்க இடைக்கால தடை விதித்துள்ளது.
No comments:
Post a Comment