Monday, October 24, 2011ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் 1 கிலோ 11 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய ரக கார் ஒன்றுடன் இன்று அதிகாலை 02.10 அளவில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுத்துள்ள ராஜகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment