Friday, October 07, 2011பத்தரமுல்ல பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் பணம் பெற்றுக்கொண்ட முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சேவவையிலிருந்து நீக்கப்பட்ட குறித்து சந்தேகநபர் பொலிஸ் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
No comments:
Post a Comment