Thursday, October 06, 2011இஸ்திரி மேலா பெண்கள் அமைப்பானது பெண்கள் மத்தியில் அரசியலை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ் முஸ்லிம் பெண்களை இணைத்து நேற்று (05.10.2011) முழுநாள் கருத்தரங்கொன்றை நடாத்தியது.
இக்கருத்தரங்கிற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி, காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்களின் அரசியலின் முக்கியத்துவம் தொடர்பாக இக்கருத்தரங்கின் போது விளக்கமளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment