Saturday, October 22, 2011
பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, எதிர்வரும் வாரம் அவுஸ்திரேலிய செல்லவுள்ளார்.
இந்த முறை பொது நலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி முதல் 30 திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பேர்த் நகரில் இடம்பெற்றன.
இர்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில், பொது நலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் கொள்கைகள் தொடர்பில் அறுவுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
நாடுகளின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் இந்த முறை மாநாட்டில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

No comments:
Post a Comment