Monday, October 10, 2011மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் இருக்குமானால் அதற்கு ஆதரவளிக்க தாம் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு நகர சபையின் தலைமை வேட்பாளர் ஏ ஜே எம் முசம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த முறை கொழும்பு மாநாகர சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்ட வேட்பாளர் இவராவார்.
இந்த நிலையில், தமக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது மக்களுக்காக வெற்றியாகும் எனவும் ஏ ஜே எம் முசம்மில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment