Friday, October 14, 2011இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி ட்ரோங் டென் சென்ங் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்தித்தார்.
இதன் போது இரண்டு நாடுகளின் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment