Saturday, October 29, 2011
இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உரிமையாளர் நேற்று (28) அதிகாலை சிங்கப்பூர் ஷாங்கி விமான நிலையத்தில் வைத்து, அந்நாட்டு குடிவரவு குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சிங்கப்பூர் காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஊடக உரிமையாளர் கைதுசெய்யப்படும் போது, அவரிடம் 5 லட்சம் சிங்கபூர் டொலர்கள் இருந்துள்ளதுடன், இலங்கை கடவூச்சீட்டும், போலியான பிரித்தானிய கடவூச்சீட்டு இருந்தாக கூறப்படுகிறது.
குறித்த நபர் சிங்கப்பூர் டொலர்களை வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்ல முயற்சித்த போதே இவ்வாறு குடிவரவு, குடியல்வு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சிங்கப்பூர் காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment