Sunday, October 23, 2011
பொல்கொட ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெய்யந்துவ பகுதி ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மகாவலி ஆற்றின் கட்டுகஸ்தோட்டை பகுதியில் ஆற்றில் மிதந்துகொண்டிருந்த நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்ட் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கினற்னர்.

No comments:
Post a Comment