Tuesday, October 25, 2011
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இரு வழக்குகள் ஒரேநாளில்!
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிள் பதவிகளை நீக்குமாறு முதலாவது நீதிமன்றம் முன்வைத்த சிபாரிக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இடமபெறவுள்ளதால் அன்றைய தினமே இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரோஷினி மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இருதரப்பு சட்டத்தரணிகளும் குறிப்பிட்டனர்.
அதற்கு அனுமதி வழங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது

No comments:
Post a Comment