Wednesday, October 26, 2011அவுஸ்திரேலிய சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த நாட்டு பிரதமர் ஜூலியா கிள்ளர்ட்டை இன்று சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பு மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய வெளியுறவுத் துஐற அமைச்சர் கெவின் ரட்டை சந்தித்து பேசியுள்ளார்.
இதன் போது, இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment