Saturday, October 15, 2011
புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை என்று நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இதுதொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
புலிகள் 2010 இலும் பணம் சேகரித்துள்ளார்கள், நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரில் ஒருவரான ஐரோப்பிய நிதிப் பொறுப்பாளர் சந்திரன் என்பவரின் வீட்டில் தேநீர் குவளைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த யூஎஸ்பி இனுள் 2010 ஆம் ஆண்டிற்கான பணம் வசூலித்த விபரங்கள் சில இருந்ததமை போன்ற விடயங்களையும், ஐரோப்பாவில் தமிழீழம் என்ற கருத்து தற்போதும் உயிர்ப்புடன் உள்ளதன் காரணமாக புலிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது என்றும் அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஐரோப்பாவில் புலிகள் தடை செய்யபப்ட்டிருக்கின்றார்கள் அது 2010 இலும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ள நெதர்லாந்து அதிகாரிகள்
ஐரோப்பாவில் புலிகள் இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் நிதி சேகரிப்பு ஆயுதக் கொள்வனவு, கடனட்டை மோசடி, சர்வதேச ரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டு வருவதாகவும் நெதர்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

No comments:
Post a Comment