Sunday, October 9, 2011

கல்முனை மாநகர சபையை முஸ்லீம் காங்கிரஸ் கைப்பற்றியது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4 ஆசனங்கள் மட்டுமே!

Sunday, October 09, 2011
கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 22356 வாக்குகள் - 11 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி (த.தே.கூ) – 9911 வாக்குகள் - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பு – 8524 வாக்குகள் - 3 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி - 2805 வாக்குகள் - 1 ஆசனம்

கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பு 6 ஆசனங்களை பெற்றிருந்தது. ஆனால் இம்முறை 4 ஆசனங்களையே பெற்றுள்ளது.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்ததால் தமது பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளனர்.

40ஆயிரம் வாக்காளர்களை கொண்ட முஸ்லீம்கள் 15ஆசனங்களையும், 21ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தமிழர்கள் 4 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment