Saturday, October 08, 2011
சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு 10¢.45 மணிக்கு “கிங்பிஷர்” விமானம் புறப்பட்டது. விமானத்தில் உளவு பிரிவு டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கம் உள்பட 13 பயணிகளும் 5 பணியாளர்களும் பயணம் செய்தனர்.
விமானம் திருச்சி சென்றடைந்த போது அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் விமானம் தரை இறங்க முடியாமல் நள்ளிரவு 12.15 மணி அளவில் சென்னை திரும்பியது.
சென்னையில் விமானம் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. தரை இறங்கியதும் விமானத்தின் டயர் வெடித்தது. இதனால் ஓடு பாதையில் விமானம் தாறுமாறாக ஓடி குறுக்கே நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 18 பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
இந்த திடீர் விபத்தால் ஓடு பாதை 2 மணி நேரம் மூடப்பட்டது. லண்டனில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இதே போல் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் உள்ளிட்ட சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

No comments:
Post a Comment