Wednesday, October 05, 2011கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவின் அறிக்கை நவம்பர் 15 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக் குழுவின் முழு வடிவம் பெற்ற பூரண அறிக்கையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அந்த ஆணைக்குழு கையளிக்கவுள்ளது என பி.ரி.ஐ. செய்திச் சேவை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆணைக் குழுவானது கடந்த வருடம் மே மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே
No comments:
Post a Comment