Tuesday, September 13, 2011
இலங்கை மற்றும் இந்தியாவுக்கான ஐந்து நாள் உத்துயோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று(செப்-12) மாலை பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
திரு. ஓ பிளேக்குடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு பட்ரீசியா பியூடெனிஸ் அவர்களும் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
மேலும் நேற்று காலை உதவிச் செயலாளர் திரு. ஓ பிளேக், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் இங்கு தங்கியிருக்கும் நாட்களில் அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

No comments:
Post a Comment