Friday 23rd of September 2011ஐ.நாவின் வருடாந்த கூட்டத்தில் உரை நிகழ்த்த அமெரிக்காவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கை அரசுத் தலைவர் மீது அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரமேஷின் மனைவியின் சார்பில் இந்த வழக்கினை புலிகளின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் (புலிகோமாழி)ருத்திரகுமாரன் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்.
நியூ யோர்க்கின் தென்மாவட்டத்திலுள்ள நீதிமன்றமொன்றில் 'வெளிநாட்டவர்க்கான குற்றங்கள் சட்ட விதிகளுக்கமைய' தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இலக்கம் 11CIV 6634ஆகும்.
No comments:
Post a Comment