Sunday, September 11, 2011

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன!

Sunday, September 11, 2011
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.தமிழ் புலம்பெயர் சமூகமும், மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சிப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

இறுதிக் கட்ட போரின் போது இலங்கையில் உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக அமர்வுகளில் குற்றம் சுமத்த சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment