Saturday, September 3, 2011

காலணிகளுக்குள் ஹெரோயின்; களுத்துறை சிறை அருகே ஒருவர் கைது!

Saturday, September 03, 2011
காலணிகளுக்குள் ஹெரோயின்; களுத்துறை சிறை அருகே ஒருவர் கைது!

கைதி ஒருவரைப் பார்க்கச் சென்ற ஒருவர் தான் அணிந்து சென்ற காலணிகளுக்குள் மறைத்து வைத்து 20மில்லிகிராம் ஹெரோயினை கொண்டுசென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம் பவம் களுத்துறை ஜாவத்த சிறைச்சாலையில் இடம் பெற்றது. காலணிக்குள் ஹெரோயினைக் கொண்டுசென்று விநியோகிப்பதற்கு தயாரான போதே அவர் கைதானார். கைதானவர் முச்சக்கர வண்டிச் சாரதியான ரஜித பிரபாத் த சில்வா என்பவராவார்.

No comments:

Post a Comment