Saturday, September 24, 2011
கடல் எல்லை மீறப்படுவதால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் குறித்து மீனவர்களை தெளிவுபடுத்தியதை அடுத்து, இந்திய கடல் எல்லையில் கைதாகின்ற இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வீழச்சியடைந்துள்ளதாக, கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவிக்கிறது.
எனினும் 86 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.
இந்த மீனவர்களில் 35 பேர் அடுத்த வாரத்திற்குள் நாட்டிற்கு வரவழைக்கப்படுவார்கள் என்றும், இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான 17 மீன் பிடி படகுகள் இன்னும் இந்திய பாதுகாப்புத் தரப்பினரின் பொறுப்பில் உள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கிறது.

No comments:
Post a Comment