அம்பாறை மஹா ஓயா பகுதியில் விசேட அதிரடிப்படை படையின் இரண்டு அதிகாரிகள் துப்பாக்கு சூட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த மற்றைய அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த துப்பாக்கிப் சூட்டிற்கான காரணம் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
அம்பாறையில் மஹாஓயா 65ம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்
No comments:
Post a Comment