Monday, September 12, 2011இலங்கை பெட்மின்ரன் வீராங்களைகளான அச்சினி, ரத்னசிறி, மற்றும் சமந்திக்கா ஆகியோர் நான்காவது இளையோர் பொதுநலவாய போட்டிகளின் மகளிருக்கான பெட்மின்ரன் இரட்டையர் போட்டியில் இன்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
ஐக்கிய இராஜ்ஜியத்தின் அயல் ஓவ்மேன் இல் இளையோர் பொதுநலவாய போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான இரட்டையர்கள் போட்டியில் அவுஸ்திரேலியா இரட்டையரை இலங்கை ஜோடி தோற்கடித்துள்ளது.
இளையோர் பொதுநலவாய போட்டிகளில் இலங்கை சார்பாக வெற்றி கொள்ளப்பட்ட இரண்டாவது பதக்கம் இதுவாகும்
No comments:
Post a Comment