Monday,September,05,2011
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மூர்வீதி, காட்டுபள்ளிவாசல் என்னுமிடத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்து சுமார் ஏழு அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பொதுமக்களால் நேற்றைய தினம் பிடிக்கப்பட்டது.
வீட்டுக்கு அருகில் மறைவான ஒரு இடத்தில் மலைப்பாம்பு சுருண்டு கிடந்தத சமயம் பொதுமக்கள் அதனை கண்டுள்னர்.
பொதுமக்களால் பிடிக்கப்பட்ட பாம்பு பின்னர் காட்டுக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment