Saturday, September 24, 2011கொழும்பு மாநகர சபைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் மீது தெமட்டகொட பகுதியில் இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment