Wednesday, September 07, 2011கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைபெற்று வந்த நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மற்றும் சிரேஷ்ட இணைப்பதிகாரி ஆகியோர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தொடரும் செய்திகளில் எதிர்பாருங்கள்
No comments:
Post a Comment