Saturday, September 10, 2011

பேர் நடைபெற்ற காலத்தில் 23287 படையினர் அங்கவீனர்கள்- தினேஷ் குணவர்தன!

Saturday, September 10, 2011
பேர் நடைபெற்ற காலத்தில் 23287 படையினர் அங்கவீனர்கள்- தினேஷ் குணவர்தன!

பேர் நடைபெற்ற காலத்தில் 23 ஆயிரத்து 287 படையினர் அங்கவீனமடைந்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவர்களில் 21 ஆயிரத்து 327 பேர் இராணுவத்தினர் எனவும் 430 பேர் கடற்படையினர் எனவும் 234 பேர் விமானப்படையினர் ஆயிரத்து 296 பேர் காவற்துறையினர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அங்கவீனமடைந்துள்ள படையினரில் 3 ஆயிரத்து 303 பேருக்கு அரசாங்கம் வீடுகளை நிர்மாணித்து கொடுத்துள்ளது. மேலும் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இதனை தவிர பாதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடுகளை முற்றாக நிர்மாணிப்பதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய Nசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment