Friday, September 09, 2011ரொபட் பிளேக் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்!
தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் பிளேக் எதிர்வரும் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்திப்பார் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment