Monday, August 22, 2011
இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக எப்பாவல மற்றும் கெக்கிராவ பொலிஸ் நிலையங்களில் இரண்டு பொலிஸ் சார்ஜன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்காது ஏழாயிரம் ரூபாவை இலு்சமாக பெற்றுக் கொண்டமை எப்பாவல பொலிஸ் நிலையத்தின் கார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை பொலிஸார் கைப்பற்றிய முச்சக்கர வண்டியின் காப்புறுதி பத்திரத்தை வழங்குவதற்காக ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படும் கெக்கிரதவை பொலிஸ் நிலையத்தின் சாஜனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

No comments:
Post a Comment