Wednesday, August 24, 2011

இந்திய அரசினால் கிழக்கு மாகாணத்திற்கு கணணிகள் அன்பளிப்பு!

Wednesday, August 24, 2011
இந்திய அரசினால் கிழக்கு மாகாணத்திற்கு கணணிகள் அன்பளிப்பு!

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய இந்திய அரசினால் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்திக்காக சுமார் 11கோடி ரூபா பெறுமதியான கணணிகள் மற்றும் பிரதி இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அக்கணணிகளை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment