Monday, August 22, 2011
கொழும்பு மாநகரத்தில் தளைத்தோங்கியிருக்கும் இந்தத் தொழில் இப்போது நாட்டின் நாலா பக்கங்களிலும் காளான்களைப் போன்று தோன்றி வருகின்றது.
தென்னிலங்கையிலுள்ள அம்பலாங்கொடை அமைதியான வாழ்க்கையை நடத்தும் பெரும்பான்மை பெளத்த ர்களைக்கொண்ட ஒரு நகரமாகும். அங்கும் இந்த விஷநோய் இப்போது பரவியிருக்கின்றது. அம்பலாங்கொடையிலுள்ள ஒரு சிறிய வாடிவீட்டின் மீது பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின்போது பத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
அவர்களில் மூவர் அழகிய இளம்பெண்கள் ஆவர். மேலும் 6 ஆண்களும் இந்தத் திடீர் பொலிஸ் சோதனையின் போது கைதுசெய்யப்பட்டனர். அவர்கள், பயங்கர வாத அல்லது நாசவேலைகளில் ஈடுபடும் சந்தேகநபர்கள் அல்ல என்றும், இவர்கள் இந்த வாடிவீட்டில் இரகசியமாக விப சாரத் தொழிலில் ஈடுபட்டவர்கள் என்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.
25ற்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இந்த மூன்று பெண்களும் வெலிமட மற்றும் புத்தளம் பிரதேசத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் இப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment