Friday, August 26, 2011
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மத்துகம, யட்டோவிட்ட பிரதேசத்தில் புத்தர் சிலையொன்றுடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோகிராம் நிறையுடை தங்கமுலாம் பூசப்பட்ட புத்தர் சிலையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த புத்தர் சிலை எட்டரை அங்குல அகலமமும், 11 அங்குல உயரத்தையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment