Sunday, August 21, 2011

ஹிக்கடுவை பகுதியிலுள்ள தொலைத் தெடர்பு நிலையமொன்றை கொள்ளையிடுவதற்கு சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் காயம்!

Sunday, August 21, 2011
ஹிக்கடுவை பகுதியிலுள்ள தொலைத் தெடர்பு நிலையமொன்றை கொள்ளையிடுவதற்கு சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் காயம்!

ஹிக்கடுவை பகுதியிலுள்ள தொலைத் தெடர்பு நிலையமொன்றை கொள்ளையிடுவதற்கு சென்றதாக கூறப்படும் இரணட் கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு குறித்த தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த ஊழியரது தங்காபரணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக தெனட பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப்பிரயோகத்தில் கயடைந்த இருவரும் கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment